வெஜிடபிள் நூடுல்ஸ்
Page 1 of 1
வெஜிடபிள் நூடுல்ஸ்
நூடுல்ஸ் - 100 கிராம்,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
பீன்ஸ் - 100 கிராம்,
குடமிளகாய் - 1,
பச்சை மிளகாய் - 1,
வெங்காயத் தாள் -அரை கட்டு,
உப்பு - தேவைக்கேற்ப,
சோயா சாஸ் - கால் கப்,
லீக்ஸ் மற்றும் செலரி -சிறிதளவு,
எண்ணெய் - கால் கப்.
காய்கறிகளை நீளமாக, மெலிதாக வெட்டவும். கடாயை சூடாக்கி, எண்ணெய் காய்ந்ததும், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இளம் சிவப்பானதும், காய்கறிகள் போட்டு வதக்கி, உப்பு, சோயா சாஸ், லீக்ஸ், செலரி இலைகளையும் போட்டு, மூடி வைக்கவும்.
இதற்குள் வெந்நீரில் நூடுல்ஸை போட்டு, வேக வைத்து, வெந்நீரை வடிகட்டி, நூடுல்ஸை அலசி, ஒரு தட்டில் போட்டு, எண்ணெய் தடவி வைக்கவும். தயாராக வைத்துள்ள நூடுல்ஸ், காய்கறி அனைத்தையும் சேர்த்து வதக்கி, கடைசியில் வெங்காயத் தாள் சேர்த்துப்
பரிமாறவும். மூட் அவுட்டை மாற்ற வெஜிடபிள் நூடுல்ஸ் சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum