வெள்ளை அப்பம்
Page 1 of 1
வெள்ளை அப்பம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 2 கப்
உளுத்தம்பருப்பு – 1 /2 கப்
தேங்காய் – 1 (பால் எடுத்துக் கொள்ளவும்)
சமையல் சோடா – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் உப்பு, தேங்காய்ப்பால், சமையல் சோடா இவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
மிதமான சூட்டில் வைத்து ஒரு சிறிய கரண்டி அளவு மாவை எடுத்து அப்பம் போல ஊற்றவும்.
அப்பம் எண்ணெயில் மேலே மிதந்ததும் வெள்ளையாக இருக்கும் பொழுதே திருப்பி போடவும்.
இரண்டு புறமும் ஒரே மாதிரி வெந்தவுடன் எடுத்து விடவும்.
எல்லா மாவையும் இதே போல் சிறிய அப்பங்களாக ஒன்று ஒன்றாக சுட்டு எடுக்கவும்.
அப்பம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அப்பம் (வெள்ளையப்பம்)அப்பம் சாப்பிட்டு நீண்ட நாட்களாச்சு. பாலப்பம், முட்டையப்பம் என்று அந்தநாளில் சாப்பிட்டதெல்லாம் நினைவில் வந்ததால், அப்பம் செய்து சாப்பிட ஆசையும் வந்துவிட்டது. தேவையான பொருட்கள் இரண்டு கிண்ணம் வெள்ளை அரிசிமா ஒரு கிண்ணம் கோதுமை மா ஒன்றர
» அப்பம்
» சுஜி அப்பம்
» வாழைப்பழ அப்பம்
» கோவில் அப்பம்
» அப்பம்
» சுஜி அப்பம்
» வாழைப்பழ அப்பம்
» கோவில் அப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum