தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பம்

Go down

அப்பம்                            Empty அப்பம்

Post  ishwarya Wed May 22, 2013 12:50 pm

தேவையானவை

பச்சரிசி 1 கப்

வெல்லம் 1/2 கப் (பொடித்தது)

உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி

வாழைப்பழம் 1

ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

பின்னர் நைசாக அரைக்கவேண்டும்.

அதனுடன் பொடித்த வெல்லத்தையும் வாழைப்பழத்தையும் சேர்த்து அரைக்கவேண்டும்.

இட்லி மாவு பதம் இருக்கவேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி இருபக்கமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum