வாழைப்பழ அப்பம்
Page 1 of 1
வாழைப்பழ அப்பம்
பச்சரிசி 400 கிராம்
மைதா மாவு 250 கிராம்
சீனி 500 கிராம்
வாழைப்பழம் 15
ஏலக்காய் 10
முற்றின் தேங்காய் 1
தேவையான உப்பு
எண்ணெய் 500 கிராம்
பச்சரிசியை சுத்தம் செய்து, களைந்து, உரலில் இட்டு வெண்ணைப் போல அரைத்து, ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மைதா மாவு, சீனியைக் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்.
தேங்காயைத் துருவிப் போட வேண்டும். வாழைப்பழத்தை மேல்தோலை உரித்து விட்டு, அரைத்த மாவுடன் கலந்து பிசைய வேண்டும்.
கடைசியில் தேவையான உப்பைப் பொடி செய்துப் போட்டு நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து வடை போல வட்டமாக ஊற்ற வேண்டும். அதன் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து விடவும். இதுவே வாழைப்பழ அப்பம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum