கோவில் அப்பம்
Page 1 of 1
கோவில் அப்பம்
பச்சரிசி & 800 கிராம்
உளுத்தம் பருப்பு & 100 கிராம்
வெல்லம் & கிலோ
பூவன் வாழைப்பழம் & 4
தேங்காய் மூடி & 3 மூடி
சோடா உப்பு & ஒரு சிட்டிகை
எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஆட்டுக் கல்லில் மாவு பக்குவத்தில் ஆட்டவும். பின்னர் சிறிது சோடா உப்பைச் சேர்த்து தோசைக் கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி வேக வைக்கவும். ஓரம் முறுகாமல் வரும். பின் அதை வெட்டவும்.
அடை, வடை ஆகியவற்றிற்கு ஆட்டியதும் அவற்றை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வெங்காயம் சேர்க்காமல் குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீஸரில் வைத்து விடவும். தேவைப்படும் போது 3 மணி நேரம் முன்பு வெளியே எடுத்து வைத்து விட்டு உருகியதும் வெங்காயம் சேர்த்து கலந்து சுடலாம்.
இது 7& 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அப்பம் (வெள்ளையப்பம்)அப்பம் சாப்பிட்டு நீண்ட நாட்களாச்சு. பாலப்பம், முட்டையப்பம் என்று அந்தநாளில் சாப்பிட்டதெல்லாம் நினைவில் வந்ததால், அப்பம் செய்து சாப்பிட ஆசையும் வந்துவிட்டது. தேவையான பொருட்கள் இரண்டு கிண்ணம் வெள்ளை அரிசிமா ஒரு கிண்ணம் கோதுமை மா ஒன்றர
» அப்பம்
» சொஜ்ஜி அப்பம்
» அப்பம் (வெள்ளையப்பம்)
» சுஜி அப்பம்
» அப்பம்
» சொஜ்ஜி அப்பம்
» அப்பம் (வெள்ளையப்பம்)
» சுஜி அப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum