கரட் இனிப்பு பட்ஜி – சமையல் குறிப்பு
Page 1 of 1
கரட் இனிப்பு பட்ஜி – சமையல் குறிப்பு
பொதுவாக எல்லோருமே,பட்ஜி என்றால் உறைப்பானதைதான் அதிகமாக விரும்புவார்கள்.
கறிமிளகாய் பட்ஜி, வாழைக்காய் பட்ஜி என்று நிறைய பேருக்கு இது தான் பிடிக்கும்! ஆனால் கரட்டில் இனிப்பு பட்ஜி செய்து சாப்பிட்டுள்ளீர்களாக வாருங்கள் நாம் சொல்லித் தருகிறோம்!
தேவையான பொருட்கள்:
கேரட் – 1/4 கிலோ
பஜ்ஜிமா – 1பாக்கேட்
சக்கரை – 200g
எண்ணெய் – 1/4 கிலோ
செய்முறை:
கேரட்டை தண்ணீரில் என்றாக கழுவி வட்ட வட்டமாக நைசாக நறுக்கி கொள்ளவும். பஜ்ஜிமாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி சக்கரை சேர்த்து தண்ணீர் விட்டு இட்லிமா பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். பின் வானலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் கேரட்டை மாவில் தோய்த்துப் போடவேண்டும். இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பறிமாறலாம். அவ்வளவுதான் இலகுவாக செய்திடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல் குறிப்பு : ஆரஞ்சு பாயசம்
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» காய்கறி வடை – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum