காலி பிளவர் மிளகு ரோஸ்ட்
Page 1 of 1
காலி பிளவர் மிளகு ரோஸ்ட்
பிரைடு ரைஸ், வெஜிடபிள் பிரியாணி போன்ற உணவு வகைக்கு `சைடு டிஷ்`ஷாக காரசாரமாக ஒரு அயிட்டம் தயாரிக்க நினைக்கிறீர்களா, இந்த `காலி பிளவர் மிளகு ரோஸ்ட்’ தயாரித்துப் பாருங்கள். எல்லோருமே ஒரு பிடி கூடுதலாக சாப்பிடுவார்கள். செய்முறை இதோ…
தேவையானவை
காலிபிளவர் பெரியது – 1
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 6 பல்
மிளகு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக அறிந்து கொள்ளவும்.
* காலி பிளவரை பெரிய பூக்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் நெய்விட்டு கடுகு, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் வதக்கவும்.
* அத்துடன் காலிபிளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிதமாக சூட்டில் வேக விடவும்.
* மிளகு, சீரகம், வரமிளகாய் இவற்றுடன் சிறிது வெங்காயம் சிறிது வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து, நெய்விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
* காலிபிளவர் வெந்ததும், வதக்கிய மிளகு மசாலாவைச் சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நெய்விட்டு முறுகவிட்டு எடுத்து வைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காலி ப்ளவர் சில்லி
» காலி பிளவர் பஜ்ஜி
» காலி ஃப்ளவர் முட்டை ரோஸ்ட்
» அடை ரோலிங் ரோஸ்ட்
» காலி ப்ளவர் சில்லி
» காலி பிளவர் பஜ்ஜி
» காலி ஃப்ளவர் முட்டை ரோஸ்ட்
» அடை ரோலிங் ரோஸ்ட்
» காலி ப்ளவர் சில்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum