காலி ப்ளவர் சில்லி
Page 1 of 1
காலி ப்ளவர் சில்லி
காலி ப்ளவர் ஒன்று
சிகப்பு மிளகாய் ஐந்து
கார்ன் ப்ளவர் ஒரு கப்
உப்பு தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
அஜினமோட்டோ ஒரு சிட்டிகை(விருப்பபட்டால்)
மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்
காலி ப்ளவர் பொரிக்க எண்ணெய் தேவையான அளவு
* சிகப்பு மிளகாயை சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
* கார்ன் ப்ளவரில் உப்பு,அஜினமோட்டோ,நல்லெண்ணெய்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,சிகப்பு
மிளகாய் விழுது சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தை விட சிறிதளவு நீர்க்க
கலந்து கொள்ளவும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் காலிப்ளவரை பெரிய பெரிய பூக்களாக நறுக்கி போட்டு அது முங்கும்
அளவு நீர் சேர்த்து மூன்று ஸ்பூன் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்.
* எண்ணையை சூடாக்கவும்.
* எடுத்ததும் உடனே வடிகட்டி காலிப்ளவரை கார்ன் ப்ளவர் கலவையில் சேர்த்து மூன்று நிமிடம்
வைத்து சூடாக்கிய எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காலி ப்ளவர் சில்லி
» காலி காலி காலி
» காலி பிளவர் பஜ்ஜி
» காலி ஃப்ளவர் முட்டை ரோஸ்ட்
» வீட்டை காலி செய்தார் ஸ்ரேயா!
» காலி காலி காலி
» காலி பிளவர் பஜ்ஜி
» காலி ஃப்ளவர் முட்டை ரோஸ்ட்
» வீட்டை காலி செய்தார் ஸ்ரேயா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum