பட்டாணி சீஸ் பன்
Page 1 of 1
பட்டாணி சீஸ் பன்
தேவையானவை: பன் – 4, சீஸ் துருவல் – அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி – கால் கப், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.
செய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து… மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபிள் சீஸ் பர்கர்
» மாம்பழ சீஸ் கேக்
» சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
» சில்லி - சீஸ் தோசை
» சில்லி - சீஸ் தோசை
» மாம்பழ சீஸ் கேக்
» சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
» சில்லி - சீஸ் தோசை
» சில்லி - சீஸ் தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum