தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சில்லி - சீஸ் தோசை

Go down

சில்லி - சீஸ் தோசை Empty சில்லி - சீஸ் தோசை

Post  meenu Wed Mar 06, 2013 12:28 pm

தோசை மாவு - 2 கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
சீஸ் துண்டுகள் (துருவியது) - 2,
சீஸ் சில்லி ஸ்பிரெட் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிக்க.
தோசை மாவில் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, தோசை வார்க்கவும். பாதி வெந்ததும், சீஸ்-சில்லி ஸ்பிரெட்டை தடவவும். அதன் மேல் சீஸ் துருவல் சேர்க்கவும். தோசையைப் பாதியாக மடித்தெடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum