பட்டாணி ஊத்தப்பம்
Page 1 of 1
பட்டாணி ஊத்தப்பம்
தேவையானவை: தோசை மாவு – 4 கப், துருவிய கேரட், வேக வைத்த பச்சைப் பட்டாணி – தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – சிறிதளவு.
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து… மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» வெஜிடபிள் ஊத்தப்பம்
» ஜவ்வரிசி ஊத்தப்பம்
» ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
» சீஸ் -கேரட் -வெங்காய ஊத்தப்பம் எப்படிச் செய்வது
» வெஜிடபிள் ஊத்தப்பம்
» ஜவ்வரிசி ஊத்தப்பம்
» ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
» சீஸ் -கேரட் -வெங்காய ஊத்தப்பம் எப்படிச் செய்வது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum