குடைமிளகாய் ஊத்தப்பம்
Page 1 of 1
குடைமிளகாய் ஊத்தப்பம்
குடைமிளகாய்-1
சின்ன வெங்காயம் -1கப்
மிளகாய்த்தூள் -1டீஸ்பூன்
பூண்டு துருவல்-1டீஸ்பூன்
கொத்தமல்லி
கருவேப்பிலை-தே.அ
தோசை மாவு
உப்பு-தே.அ
எண்ணெய்-தே.அ
கடுகு
குடை மிளகாய்
குடைமிளகாய் ஒன்றைக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், பூண்டு துருவல் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கருவேப்பிலை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
தோசை மாவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் கடுகு தாளித்து, நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு துருவல், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
தோசைக் கல்லில் ஊத்தப்பத்துக்கு தேவையான மாவு ஊற்றி அதன் மீது வதக்கிய கலவையைத் தூவி மேலே மூடி வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பட்டாணி ஊத்தப்பம்
» ஜவ்வரிசி ஊத்தப்பம்
» வெஜிடபிள் ஊத்தப்பம்
» கேரட் - சீஸ் - வெங்காய ஊத்தப்பம்
» சமையல்:பனீர் ஊத்தப்பம்
» ஜவ்வரிசி ஊத்தப்பம்
» வெஜிடபிள் ஊத்தப்பம்
» கேரட் - சீஸ் - வெங்காய ஊத்தப்பம்
» சமையல்:பனீர் ஊத்தப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum