சமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை
Page 1 of 1
சமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 கப்
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 8
சோம்பு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - கால் மூடி
சின்ன வெங்காயம் - அரை கப்
எண்ணெய் - ஒன்றரை கப்
செய்முறை :
அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை முதல் நாள் இரவு கழுவி ஊறவைக்கவும்.
மறுநாள் காலை, சற்றே கரகரப்பாக அரைக்கவும். இப்போது மாவு தயார்.
மிளகாய், சீரகம், சோம்பு, உப்பு எடுத்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைத்த மாவுடன், துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், அரைத்த மிளகாய் விழுதை கலந்து அடைமாவு பக்குவத்தில் வைத்துக்கொள்ளவும்.
பின்னர் அதனை சூடேறிய தோசைக்கல்லில் சிறு ஊத்தாப்பங்கலாக ஊற்றி, வேகும் முன்னை திருப்பி போட்டு அதனையும் அரை வேக்காடாக எடுக்கவும்.
பின்னர், வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணையை விட்டு சூடேரினதும் இந்த ஊத்தாப்பங்களை ஒன்றோண்டாக போட்டு நன்றாக சிவந்து மொருமொருவென வெந்ததும் எடுக்கவும். சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல் குறிப்பு : அவல் தோசை
» சமையல் குறிப்பு : பூண்டு புதினா தோசை
» சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி
» சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு : பூண்டு புதினா தோசை
» சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி
» சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum