சமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்
Page 1 of 1
சமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்
தேவையான பொருட்கள் :
முட்டை - 5
சர்க்கரை - அரை கப்
தேங்காய்ப்பால் - அரை கப்
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் - கால் கப்
செய்முறை :
முதலில் முந்திரியை சிறிய துண்டுகளாக ஒடித்துகொள்ளுங்கள்.
இந்த ஒடித்த முந்திரி துண்டுகளை சிறிது நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தேங்காய்ப்பால் + சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி/அடித்துக் எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது வருத்த முந்திரியை சேர்த்து நன்கு கலக்குங்கள்.
பெரிய தட்டு அல்லது ஏந்தலான பாத்திரம் ஒன்றில் ஊற்றி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேகவிடுங்கள். இப்போது சுவையான 'முட்டை வட்டில் அப்பம்' ரெடி.
கத்தியால் வெட்டி, துண்டுகள் போட்டுப் பரிமாரவேண்டியது தான் பாக்கி. சும்மா பஞ்சு போல அருமையான மென்மையான ருசியான அப்பம் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முட்டை மசாலா ஆப்பம்
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» காய்கறி வடை – சமையல் குறிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum