சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி
Page 1 of 1
சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி
பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 கப்
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 8
சோம்பு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - கால் மூடி
சின்ன வெங்காயம் - அரை கப்
எண்ணெய் - ஒன்றரை கப்
* அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை முதல் நாள் இரவு கழுவி ஊற வைக்கவும். மறுநாள் காலை, சற்றே கரகரப்பாக அரைக்கவும். இப்போது மாவு தயார்.
* மிளகாய், சீரகம், சோம்பு, உப்பு எடுத்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* அரைத்த மாவுடன், துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், அரைத்த மிளகாய் விழுதை கலந்து அடைமாவு பக்குவத்தில் வைத்துக்கொள்ளவும்.
* பின்னர் அதனை சூடேறிய தோசைக்கல்லில் சிறு ஊத்தாப்பங்கலாக ஊற்றி, வேகும் முன்னை திருப்பி போட்டு அதனையும் அரை வேக்காடாக எடுக்கவும்.
* பின்னர், வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணையை விட்டு சூடேரினதும் இந்த ஊத்தாப்பங்களை ஒன்றோண்டாக போட்டு நன்றாக சிவந்து மொருமொருவென வெந்ததும் எடுக்கவும். சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி
» சமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» சூடான சாதத்துடன் பரிமாற பருப்புவடை தால்
» விஸ்வரூப'த்தை பற்றிய சூடான தகவல்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum