மேத்தி புலாவ்
Page 1 of 1
மேத்தி புலாவ்
புலாவ் வகைகள் வடநாட்டில் புகழ் பெற்றது. குழந்தைகளுக்கு ஏற்ற, விரும்பி உண்ணக் கூடிய சத்தான உணவு. அவர்களுக்கு மேத்தி புலாவ் போன்று சுவையாக புலாவ் செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நமக்கும் சத்துள்ளதை தந்தோம் என்ற திருப்தி இருக்கும்.
ஒரே விதமாக சாப்பிட்டு சலிப்படைந்தவர்கள் இந்த புலாவ் வகையை முயற்சிக்கலாம்.
மேத்தி புலாவ் தானே... எல்லாரும் செய்யறது தானே என்று எண்ணுகிறீர்களா? அதிலும் பல நுணுக்கங்கள் - படித்துப் பாருங்கள், புரியும்!
தேவையானப் பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 3 டம்ளர் அரை மணி நேரம் ஊற வைத்தது
நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
விளக்கெண்ணய்-2 டேபிள் ஸ்பூன்
சூரிய காந்தி எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
மக்காச்சோள எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 2
பச்சை மிளகாய் (கீறியது) - 3
வெந்தயம் - 10 டீஸ்பூன்
பட்டை - 1
பூண்டு - 2
கறிவேப்பில்லை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
குக்கர் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை, வெந்தயம், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும்
வதக்கியதும் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் பொழுது ஊற வைத்த அரிசியை போடவும்.3/4 விசில் விடவும்.
இப்போது மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ் ரெடி. இதனை ரைத்தாவுடன் பரிமாறலாம்.
குறிப்பு :
பல எண்ணெய் சேர்ப்பதால் அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இது வெந்தயச்சோறு என்றும் பல எண்ணெய் சோறு என்றும் அழைப்பார்கள்,.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மேத்தி புலாவ்
» மேத்தி - பனீர் புலாவ்
» மேத்தி - பனீர் புலாவ்
» மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ்
» மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ்
» மேத்தி - பனீர் புலாவ்
» மேத்தி - பனீர் புலாவ்
» மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ்
» மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum