கண்ணா தேங்காய் லட்டு தின்ன ஆசையா ?
Page 1 of 1
கண்ணா தேங்காய் லட்டு தின்ன ஆசையா ?
தேவையானப் பொருட்கள்:-
தேங்காய் - ஒன்றரை மூடி
கடலைமாவு - அரை கிலோ
சர்க்கரை - 800 கிராம்
முந்திரி - 25 கிராம்
ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்
தே.எண்ணெய் / நெய் - தேவையான அளவு
செய்முறை:-
சர்க்கரையை கெட்டிப்பதத்தில் பாகு காய்ச்சுங்கள்.
இரண்டு மூடி தேங்காயை துருவி பால் எடுங்கள்.
அந்தப் பாலில் கடலைமாவை கரைத்து தேங்காய் எண்ணெயில் பூந்தியாக போட்டு, பாகின் சூடு ஆறுமுன்னே அதில் கொட்டுங்கள்.
அரைமூடித் தேங்காயை சிறுசிறு பற்களாக வெட்டி, அதையும் முந்திரியையும் தனித்தனியாக தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பாகில் சேருங்கள்.
ஏலக்காயை உரித்து விதைகளையும் அதில் போட்டு அனைத்தையும் கெட்டியாக பிசைந்து உருண்டை பிடியுங்கள்.
தேவைப்பட்டால் வறுத்த லவங்கத்தை சேர்த்துக் கொள்ளலாம். சுடச்சுட சுவையான தேங்காய் லட்டு ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா – திரைவிமர்சனம்
» யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்றிதழ்
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்று

Permissions in this forum:
You cannot reply to topics in this forum