கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்றிதழ்
Page 1 of 1
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்றிதழ்
சந்தானம்-பவர் ஸ்டார் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தில் விசாகா சிங் நாயகியாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். காமெடியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தணிக்கைக் குழு சான்றிதழுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியது. அத்துடன் படத்தில் எந்த காட்சியையும் நீக்கவில்லை. இதனிடையே வரும் 21ம் தேதி வெளியிடப்பட இருந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் திடீரென அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போய்விட்டது. இராம நாராயணனுடன் இணைந்து முதன் முறையாக இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் சந்தானம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்று
» கண்ணா லட்டு தின்ன ஆசையா
» யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா – திரைவிமர்சனம்
» 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை விவகாரம்: நடிகர் பாக்கியராஜ், சந்தானம் சமரச தீர்வு காண ஐகோர்ட்டு உத்தரவு
» கண்ணா லட்டு தின்ன ஆசையா
» யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா – திரைவிமர்சனம்
» 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை விவகாரம்: நடிகர் பாக்கியராஜ், சந்தானம் சமரச தீர்வு காண ஐகோர்ட்டு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum