மார்பக புற்று நோய் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
Page 1 of 1

1. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உதாரணமாக மாதமொரு முறை உங்கள் மார்பகங்களை கட்டியிருக்கிறதா என்பதையிட்டு சுயபரிசோதனை செய்வது அவசியமாகும்.
2. கட்டி சிறியதாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரைக் காணுங்கள். சுயபரிசோதனையின் போது மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது இருந்தால் அவ்வாறு அணுகவும்.
3. மருத்துவரின் ஆலோசனையுடன் மமோகிறபி எனப்படும் மார்பக கதிர்படம் எடுத்தல் கட்டி வந்த பின் அல்ல. வெளிப்படையாகத் தெரிய முன்னரே ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியமாகும்.
மமோகிறாம்........
இரு ஒரு முக்கிய பரிசோதனை கட்டி தென்பட்ட பின் செய்வது மாத்திரமல்ல இந்நோய் வர வாய்ப்புள்ள பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அவசியம் செய்ய வண்டிய பரிசோதனை ஆகும். இந்நோய் வருவதற்கான சாத்தியம் அதிக முள்ள பெண்களுக்கு 35 வயதிற்கு பின்னர் வருடா வருடம் செய்வது அவசியம்.
50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்வது அவசியம் ஆயினும் இதற்கான வசதி நாடு பூராவும் இல்லை என்பது உண்மையே, ஆயினும் கொழும்பில் தனியார் துறையினரால் பல இடங்களில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மார்பக புற்று நோய்
» “மரபணுக்களால் மார்பக புற்று நோய் உருவாகிறது”
» பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய்
» முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வர, மார்பக புற்று நோய் வருவதை தடுக்கலாம்...
» மழை காலத்தின்போது நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum