“மரபணுக்களால் மார்பக புற்று நோய் உருவாகிறது”
Page 1 of 1

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் ஒரு குறிப்பிட்ட மரபணு மூலம் ஏற்படுகிறது. அதன் மூலம் தான் புற்றுநோய் செல்கள் வளர்கின்றன என முந்தைய ஆய்வுகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் லண்டனில் உள்ள மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவை தவிர மேலும் 3 மரபணுக்கள் மார்பக புற்றுநோய் ஏற்பட காரணமாக இருப்பதாக கண்டு பிடித்துள்ளனர்.
அவை இருக்கும் உடல் பாகத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்து மேலும் பல தகவல்களை அறிந்துள்ளதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் டாக்டர் அனிதா துன்பியா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மார்பக புற்றுநோய் எந்த வகையை சார்ந்தது என்றும், இதற்கான சிகிச்சை முறையையும் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மார்பக புற்று நோய்
» பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய்
» மார்பக புற்று நோய் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
» முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வர, மார்பக புற்று நோய் வருவதை தடுக்கலாம்...
» மார்பக புற்று நோயின் படி நிலைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum