நாளை உண்ணாவிரத போராட்டம்: நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினர்
Page 1 of 1

இலங்கையில் அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று அழித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் சிறுவன் பாலச்சந்திரனையும் ராணுவ பதுங்கு குழியில் பிடித்து வைத்து பிஸ்கட் கொடுத்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
இலங்கை அரசின் இத்தகு போர்க்குற்றங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சினிமா டைரக்டர்களும் உண்ணாவிரதம் இருந்தார்கள்.
இதையடுத்து நடிகர்-நடிகைகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இப்போராட்டம் நாளை காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் தொடங்குகிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார்.
இதில் ரஜினி, கமல் பங்கேற்கின்றனர். விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், ஜீவா, சிம்பு, பரத், விமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர். குஷ்பு, நயன்தாரா, ரிதிஷா, ஸ்ரேயா, ஹன்சிகா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர், நடிகைகள் பலர் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் படப்பிடிப்புகளில் இருந்தார்கள். அவர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்கின்றன.
உண்ணாவிரத போராட்டத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் பந்தலும் மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூவருக்குத் தூக்கு: நடிகர், நடிகைகள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி போராட்டம் – பாரதிராஜா அறிவிப்பு
» நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!
» நாளை மறுநாள் திருமணம்: நடிகை சினேகாவுக்கு மெகந்தி சடங்கு-நடிகைகள், உறவினர்கள் பங்கேற்றனர்
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum