நாளை மறுநாள் திருமணம்: நடிகை சினேகாவுக்கு மெகந்தி சடங்கு-நடிகைகள், உறவினர்கள் பங்கேற்றனர்
Page 1 of 1

நடிகை சினேகா, பிரசன்னா திருமணம் நாளை மறு நாள்(11-ந்தேதி) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடக்கிறது. திருமண சடங்குகள் துவங்கியுள்ளன.
வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மெகந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் சினேகாவின் தோழிகள், நடிகைகள பங்கேற்றனர். சினேகா கையில் மருதாணியிட்டு அனைவரும் வாழ்த்தினர்.
ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் அரசியல் தலைவர்களுக்கு சினேகாவும் பிரசன்னாவும் திருமண அழைப்பிதழ்கள் கொடுத்துள்ளனர். எனவே திருமணத்துக்கு முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண முகூர்த்த புடவையை ஏற்கனவே காஞ்சீபுரத்தில் இருந்து சினேகா வாங்கியுள்ளார்.முகூர்த்தம் மற்றும் இதர சடங்குகளில் உடுத்திக் கொள்வதற்கான ஆடைகளை பெங்களூரில் இருந்து வாங்கியுள்ளார். வெளியூர்களில் இருந்து சினேகா உறவினர்கள் வரத் துவங்கியுள்ளனர்.
பிரசன்னாவுக்காக பிராமண முறைப்படியும், சினேகா குடும்பத்தினருக்காக நாயுடு சம்பிரதாயப் படியும் இரண்டு தடவை நடக்கிறது. இரண்டு முறையும் சினேகா கழுத்தில் பிரசன்னா தாலி கட்டுகிறார்.
இரு திருமண சடங்குகளில் உடுத்திக் கொள்ள தனித் தனி ஆடைகளை சினேகா வாங்கியுள்ளார். பிராமண முறையிலான திருமணத்தில் மடிசார் சேலை கட்டுகிறார். திருமண நிகழ்ச்சி டி.வி. யில் ஒளிரபப்பப்பட உள்ளது. இதற்கான ஒளிரப்பு உரிமை தனியார் டி.வி. ஒன்றுக்கு விற்கப்பட்டு உள்ளது. வருகிற 20-ந்தேதி திருமண நிகழ்ச்சி முழுவதும் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் நாளை மறுநாள் ரிலீஸ்: கமல்ஹாசன் அறிவிப்பு
» சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு!
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது
» செளந்தர்யாவுக்கு நாளை திருமணம்: ‘ரசிகர்கள் வர வேண்டாம்’- ரஜினி கோரிக்கை!
» ரீமா சென்னுக்கு நாளை திருமணம்: ஹோட்டல் அதிபரை மணக்கிறார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum