வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்: நடிகை ஸ்வாதி
Page 1 of 1
வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்: நடிகை ஸ்வாதி
‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்வாதி. இவர் இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்' என்ற பாடலில் விழிகளால் ரசிகர்களை கவர்ந்தார்.
பின்னர் 'போராளி' படத்தில் நடித்தார். பெரிதாக ஹிட் படங்கள் அமையவில்லை. இதையடுத்து படவாய்ப்புகளும் குறைந்தன. தமிழ், தெலுங்கில் சில படங்களில் கவுரவ தோற்றத்தில் வந்து தலைகாட்டி விட்டு போனார். இதனால் ஸ்வாதிக்கு வருமானம் குறைந்தது. செலவுக்கு பணம் இன்றி கஷ்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்வாதி கூறியதாவது:-
சினிமாவில் நான் பெரிதாக சம்பாதித்துவிடவில்லை. நிறைய படங்களிலும் நடித்து இருந்தாலும் நடுத்தர குடும்ப சூழ்நிலையிலேயே இருக்கிறேன். நான் ஆடம்பர பங்களாவில் வசிக்கவில்லை. பெற்றோருடன் சிறிய வீட்டில்தான் இருக்கிறேன். எனது தந்தை வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. ஆடம்பர கார் என்னிடம் கிடையாது. குடும்பத்துக்கு பெரிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.
இவ்வாறு ஸ்வாதி கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புகழ் முக்கியமல்ல மகிழ்ச்சிதான் முக்கியம்: நடிகை ஸ்வாதி
» யார் ஆதரவும் இல்லாமல் சினிமாவில் சொந்த காலில் வளர்ந்துள்ளேன்: நடிகை அசின்
» யார் ஆதரவும் இல்லாமல் சினிமாவில் சொந்த காலில் வளர்ந்துள்ளேன்: நடிகை அசின்
» எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» வராத ஸ்வாதி வந்தாங்க – அது ஏங்க…?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum