தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வராத ஸ்வாதி வந்தாங்க – அது ஏங்க…?

Go down

வராத ஸ்வாதி வந்தாங்க – அது ஏங்க…? Empty வராத ஸ்வாதி வந்தாங்க – அது ஏங்க…?

Post  ishwarya Tue Apr 16, 2013 11:45 am

அதென்னவோ தெரியவில்லை. சில நடிகைகள் சிலர் சொன்னால்தான் கட்டுப்படுகிறார்கள் போலிருக்கிறது. சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த ஸ்வாதியை அதன்பின் தமிழ்சினிமாவில் உப்புமா படம் எடுக்கிறவர்கள் கூட கதை இருக்கு, கேட்கிறீங்களா என்று விரட்டி விரட்டி தேடி வந்தது தனி புராணம். ஆனால் எந்த கதைகளையும் செவி மடுக்க கூட தயாராக இல்லை அவர். அதற்குள் அவர் நீலப் படத்தில் நடித்தார் என்றொரு செய்தியை முன்னணி புலனாய்வு இதழ்கள் போட்டு தாளிக்க, தமிழ்நாட்டின் எல்லையை மிதிக்கவே தைரியமில்லை அவருக்கு.

தற்போது மறுபடியும் சசிக்குமார் நடிக்கும் போராளி படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் ஸ்வாதி. நீங்கள் அழைத்தால் மட்டும் ஒப்புக் கொள்கிறாரே எப்படி என்று சசிகுமாரிடம் கேட்டால், அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க என்று சிரிக்கிறார்.

முன்பு தெலுங்கில் நடிச்சிட்டு இருந்தவங்களை நான்தான் தமிழில் நடிக்க அழைச்சிட்டு வந்தேன். முதல் படத்திற்கு பிறகு மீண்டும் தெலுங்கு ஃபீல்டுக்கு போயிட்டாங்க. இப்ப கூட கதை கேட்டுட்டுதான் நடிக்கவே ஒப்புக் கொண்டாங்க. மற்றபடி கதை நல்லாயிருந்தா யார் கூப்பிட்டாலும் நடிக்கதான் போறாங்க என்றார்.

நம்புறோம் பாஸ்…

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum