யார் ஆதரவும் இல்லாமல் சினிமாவில் சொந்த காலில் வளர்ந்துள்ளேன்: நடிகை அசின்
Page 1 of 1

அசின் இந்தியில் நடித்த ‘போல்பச்சன்’ படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே அவர் நடித்த ‘கஜினி’, ‘ரெடி’, ‘ஹவுஸ்புல்-2’ படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தன. இதனால் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.
கரீனாகபூர் நடித்த ‘3 இடியட்ஸ்’, ‘கோல்மால் 3‘, ‘பாடிகார்ட்’, ‘ராஜன்’ படங்களும் ரூ.100 கோடி வசூலித்தன. கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில அசின் இருக்கிறார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிகிறது. முன்னணி ஹீரோக்கள் அசினையே ஜோடியாக ஒப்பந்தம் செய்யும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். இதனால் மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
இதுகுறித்து அசின் கூறியதாவது:-
நான் எவ்வளவு படங்களில் நடிக்கிறேன் என்று எண்ணிக்கையை பார்ப்பது இல்லை. நடிக்கும் படங்களிலும் திருப்தியாக வேலை செய்கிறேன். இந்தி திரையுலகில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது.
சினிமாவில் எனக்கு பாதுகாவலர்களோ, உறவினர்களோ ஆண் நண்பர்கள் என்றோ எவரும் இல்லை. எனது சொந்த காலில்தான் வளர்ந்துள்ளேன். தென்னிந்திய நடிகைகளை இந்தி ரசிகர்கள் இதுபோல் ஏற்றுக் கொள்வது அபூர்வமானது. இதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அசின் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யார் ஆதரவும் இல்லாமல் சினிமாவில் சொந்த காலில் வளர்ந்துள்ளேன்: நடிகை அசின்
» வாய்ப்பே இல்லாமல் பாலிவுட்டை விட்டு வெளியேறும் அசின்!
» சினிமாவில் நடிப்பதை குறைத்துகொள்வேன் : அசின் திடீர் முடிவு
» சினிமாவில் யாரும் எனக்கு உதவவில்லை: அசின்
» சினிமாவில் நிறைய கஷ்டங்களை பார்த்து விட்டேன் : அசின்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum