தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புகழ் முக்கியமல்ல மகிழ்ச்சிதான் முக்கியம்: நடிகை ஸ்வாதி

Go down

புகழ் முக்கியமல்ல மகிழ்ச்சிதான் முக்கியம்: நடிகை ஸ்வாதி Empty புகழ் முக்கியமல்ல மகிழ்ச்சிதான் முக்கியம்: நடிகை ஸ்வாதி

Post  ishwarya Sat Mar 23, 2013 5:54 pm



சுப்ரமணியபுரம், போராளி ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்வாதி.

ஒரு பேட்டியில் நடிகை ஸ்வாதி கூறுகையில் நான் நடிகையாவேன் என்று நினைக்கவேயில்லை, எதையும் நான் திட்டமிட்டு செய்வதில்லை என்ன நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வேன்.

சுப்ரமணியபுரம் திரைப்படம் நல்ல நடிகையாக என்னை அடையாளம் காட்டியது. அதன்பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது மனதிற்கு பிடிக்காததால் ஏற்கவில்லை. போராளி படத்தில் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

என்னை பொருத்தவரை பணம், புகழ் முக்கியமல்ல மகிழ்ச்சிதான் முக்கியம். நடைமுறை வாழ்க்கையில் எந்த கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக தோழிகளுடன் வெளியில் செல்லும் சராசரி பெண்ணாக வாழ்ந்தால் போதும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum