நடிகை ஜெனிலியா கர்ப்பம்?
Page 1 of 1
நடிகை ஜெனிலியா கர்ப்பம்?
நடிகை ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.
ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ் முக்குக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில்தான் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாகவும் வீட்டில் தற்போது ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரிதேஷ் தேஷ்முக்கும் கணவர் குடும்பத்தினரும் ஜெனிலியாவை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு போய் டாக்டரிடம் ஆலோசனை பெறுவதாகவும் இந்தி பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். ஆனால் ஜெனிலியா தரப்பில் இதை உறுதிபடுத்த வில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை ரீமா சென் கர்ப்பம்
» நடிகை ஐஸ்வர்யாராய் கர்ப்பம் – எந்திரனுக்கு கர்ப்பக் கலக்கம்.
» முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?
» காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடிகை ஜெனிலியா திருமணம்; பிப்ரவரி 4-ந் தேதி நடக்கிறது
» நடிகை ரம்பா கர்ப்பம்! பிப்ரவரியில் குவா குவா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum