நடிகை ஐஸ்வர்யாராய் கர்ப்பம் – எந்திரனுக்கு கர்ப்பக் கலக்கம்.
Page 1 of 1

நடிகை ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வந்ததால் சிலருக்கு மகிழ்ச்சியும், எந்திரன் பட தயாரிப்பாளருக்கு கலக்கமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திகளின்படி நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்ற செய்திகளை பச்சன் குடும்பம் ஒப்புக் கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை.
அதே நேரம் முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து சற்று ஒதுங்கியே நிற்கிறாராம் ஐஸ்வர்யா ராய். பா படத்தின் சிறப்புக் காட்சியின் போது, அவர் அமைதியாக உட்கார்ந்திருக்க, அமிதாப்பும் அவர் மகன் அபிஷேக்கும்தான் வந்த விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டனர்.
கர்ப்பத்தின் ஆரம்ப நாட்கள் என்பதால் ஐஸ்வர்யா ராயை ஓடியாடி வேலை செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுரைத்திருப்பதாலேயே இப்படி என்று செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இது பற்றி நிருபர்கள் கேட்டதற்குக்கூட, எந்த பதிலும் கூறாமல் சிரித்து மழுப்பினராம் மாமனார் அமிதாப்பும், ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக்கும்.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் தன் குடும்பத்தினருடன் போய் குழந்தை வரம் வேண்டி சிறப்புப் பூஜைகள் செய்தது நினைவிருக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை ஜெனிலியா கர்ப்பம்?
» கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் குழந்தையுடன் பங்கேற்பு
» நடிகை ரீமா சென் கர்ப்பம்
» நடிகை ரம்பா கர்ப்பம்! பிப்ரவரியில் குவா குவா!
» கலக்கம் மயக்கும் குழப்பம் நீக்கும் அஷ்டமி துர்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum