நடிகை ரீமா சென் கர்ப்பம்
Page 1 of 1
நடிகை ரீமா சென் கர்ப்பம்
நடிகை ரீமா சென் 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். அடுத்த வருடம் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் பிரசவம் இருக்கும் என்று டாக்டர்கள் கணித்துள்ளனர். இதனால் புதுப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் ரீமாசென் நடித்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. குழந்தை பிறந்த பிறகே இனிமேல் நடிப்பார் என தெரிகிறது.
ரீமாசென் மின்னலே படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பகவதி, தூள், செல்லமே, திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ரீமாசென்னுக்கும் டெல்லி ஓட்டல் அதிபர் சிவ்க ரன்சிங்குக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரீமா சென்-ஷிவ்கரன் சிங் திருமணம் முடிந்தது! தொடர்ந்து நடிக்க ரீமா முடிவு!!
» ஆண் குழந்தைக்கு தாயானார் ரீமா சென்
» படுக்கை அறை காட்சியில் ரீமா சென்
» ரீ-என்ட்ரி ஆகிறார் ரீமா சென்!
» சினிமாவில் தொடரும் திருமதி. ரீமா சென்!
» ஆண் குழந்தைக்கு தாயானார் ரீமா சென்
» படுக்கை அறை காட்சியில் ரீமா சென்
» ரீ-என்ட்ரி ஆகிறார் ரீமா சென்!
» சினிமாவில் தொடரும் திருமதி. ரீமா சென்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum