இசையமைப்பாளர், பாடகி காதல்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவிக்கு ஜூன் 27-ல் திருமணம்
Page 1 of 1

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பின்னணி பாடகி சைந்தவிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஜூன் 27-ந் தேதி சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் வெயில், பொல்லாதவன், குசேலன், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராச பட்டணம், தெய்வ திருமகள், சகுனி, தாண்டவம், பரதேசி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சைந்தவியும் ஜி.வி.பிரகாஷும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். நட்பாக பழகி வந்தனர். தற்போது அது காதலாக மலர்ந்துள்ளது. இரு வீட்டு பெற்றோரும் காதலை ஏற்றுக் கொண்டனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் ஆவார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாடகி சைந்தவியை மணக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
» இசையமைப்பாளர்-பாடகி திருமணம்
» பாரதிராஜாவுடன் கை கோர்க்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!
» சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரணுக்கு ஜூன் 14-ல் திருமணம்
» 2013 ல் திருமணம் - ஜி.வி.பிரகாஷ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum