இசையமைப்பாளர்-பாடகி திருமணம்
Page 1 of 1
இசையமைப்பாளர்-பாடகி திருமணம்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்றும் அறியப்படும் ஜீ.வி. பிரகாஷ்குமாரும், பின்னணி பாடகி சைந்தவியும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஆடுகளம், தெய்வத்திருமகள் தற்போது முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற பல சிறந்த படங்களில் இசை அமைத்திருக்கும் ஜீ.வி. பிரகாஷ்குமாருக்கும், பாடகி சைந்தவிக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது.
இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமணத்துக்கு முடிவு செய்துள்ளனர். தற்போது பல படங்களில் பிசியாக இருப்பதால் ஜனவரி மாதத்திற்கு திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளதாக இசையமைப்பாளர் கூறுகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இசையமைப்பாளர், பாடகி காதல்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவிக்கு ஜூன் 27-ல் திருமணம்
» பாடகி சைந்தவியை மணக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
» தயாரிப்பாளராகிறார் இளம் இசையமைப்பாளர்
» இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மரணம்
» இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்த நாள்
» பாடகி சைந்தவியை மணக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
» தயாரிப்பாளராகிறார் இளம் இசையமைப்பாளர்
» இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மரணம்
» இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்த நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum