தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'விஸ்வரூபம்' படம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படுமா? - கமல்ஹாசன் அண்ணன் பதில்

Go down

'விஸ்வரூபம்' படம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படுமா? - கமல்ஹாசன் அண்ணன் பதில் Empty 'விஸ்வரூபம்' படம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படுமா? - கமல்ஹாசன் அண்ணன் பதில்

Post  ishwarya Sat Mar 16, 2013 5:48 pm

'விஸ்வரூபம்' படத்துக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் அப்பீல் செய்யப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. கமல்ஹாசன் தரப்பு வக்கீல் பி.எஸ்.ராமனும் இதை சூசகமாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், 'இந்த வழக்கு விசாரணையை வருகிற புதன்கிழமைக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார். எனவே, அப்பீல் செய்வது பற்றி புதன்கிழமைதான் முடிவு செய்யப்படும்' என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தில் பிரபல நடிகர்களை நடிக்க வைக்காதது ஏன்? : கமல்ஹாசன் பதில்
» ‘விஸ்வரூபம்’ படம் பற்றிய கருத்து : நடிகர் சங்கத்துக்கு விஷால் பதில்
» 5 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய்தத் மறு ஆய்வு மனு
» வனிதாவிடமே மகன் இருக்கலாம்-நடிகர் ஆகாஷின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
»  விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் கமல்ஹாசன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum