தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்கள நடிகையை நடிக்க வைப்பதா?: பிரபு தேவாவுக்கு எதிர்ப்பு

Go down

சிங்கள நடிகையை நடிக்க வைப்பதா?: பிரபு தேவாவுக்கு எதிர்ப்பு Empty சிங்கள நடிகையை நடிக்க வைப்பதா?: பிரபு தேவாவுக்கு எதிர்ப்பு

Post  ishwarya Sat May 04, 2013 2:28 pm

பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை ஜாகுலின் பெர்ணான்டஸ் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியில் இயக்கி வரும் “ராமைய்யா வொஸ் தாவைய்யா” என்ற படத்தில் தான் ஜாகுலின் பெர்ணான்டசை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த படத்தில் கிரிஷ்குமார் நாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இரண்டாவது கதாநாயகியாக ஜாகுலின் பெர்ணான்டசை தேர்வு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை கொன்று இனப் படுகொலையில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசுக்கு எதிராக தமிழ கத்தில் பேராட்டங்கள் நடந்து வருகிறது. இங்கு சுற்றுலா வரும் சிங்களர்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இலங்கையில் இசை கச்சேரிகளுக்கு செல்வதை பாடகர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சிங்கள நடிகையை தனது படத்தில் பிரபுதேவா நடிக்க வைப்பதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 16 வயது பெண்ணை முத்தக்காட்சியில் நடிக்க வைப்பதா? – மணிரத்னத்துக்கு பார்த்திபன் எதிர்ப்பு
» முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி
» வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ளார்
» விமலுடன் நடிக்க லட்சுமி மேனனுக்கு தடைபோட்டாரா பிரபு சாலமன்?
» எம்.எஸ்.சுப்புலட்சுமியாக வித்யாபாலன் நடிக்க எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum