எம்.எஸ்.சுப்புலட்சுமியாக வித்யாபாலன் நடிக்க எதிர்ப்பு
Page 1 of 1

கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் இசை சேவைக்காக பாரத ரத்னா விருது பெற்றவர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். சுதந்திரத்துக்கு முன்பு மீரா கேரக்டரில் சினிமாவிலும் நடித்துள்ளார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்தை ராஜீவ் மேனன் இயக்குகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர். எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க வித்யாபாலனை ராஜீவ்மேனன் தேர்வு செய்துள்ளார்.
‘சில்க் ஸ்மிதா’ வாழ்க்கை பற்றி எடுக்கப்பட்ட ‘டர்டிபிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார். அதில் ஆடை குறைத்து மிக ஆபாசமாக நடித்ததாக பெண் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
எனவே அவர் எம்.எஸ். சுப்புலட்சுமி கேரக்டரில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக இசை உலகில் புகழ்பெற்ற மாமேதை. அவர் வாழ்க்கையை ராஜீவ்மேனன் படமாக எடுப்பதை வரவேற்கிறோம். ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் வித்யாபாலன் நடிப்பதை எதிர்க்கிறோம்.
வித்யாபாலன் கவர்ச்சி நடிகை. ‘டர்டிபிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து ஆபாசத்தை அள்ளி தெளித்துள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி கேரக்டரில் வைத்து வித்யாபாலனை பார்க்க முடியாது. ஆபாச நடிகையாகவே தெரிவார். எனவே அவரை நடிக்க வைக்ககூடாது. வேறு நடிகையை ராஜீவ்மேனன் தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
» விஜய் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
» சிங்கள நடிகையை நடிக்க வைப்பதா?: பிரபு தேவாவுக்கு எதிர்ப்பு
» நயனதாராவை சீதையாக நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகம் எதிர்ப்பு
» 16 வயது பெண்ணை முத்தக்காட்சியில் நடிக்க வைப்பதா? – மணிரத்னத்துக்கு பார்த்திபன் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum