தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்குடன் கமலஹாசன் சந்திப்பு

Go down

ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்குடன் கமலஹாசன் சந்திப்பு Empty ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்குடன் கமலஹாசன் சந்திப்பு

Post  ishwarya Sat May 04, 2013 2:24 pm

பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ‘ஜுராசிக் பார்க்’ படம் மூலம் உலகம் முழுவதும் பேசப்பட்டார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘லிங்கன்’ படம் இந்தியா முழுவதும் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். நடிகர் கமலஹாசனும் இதில் பங்கேற்று ‘லிங்கன்’ படத்தை பார்த்தார்.

அப்போது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் கமலும் சந்தித்து பேசிக் கொண்டனர். படம் பார்க்க வந்த அமிதாப்பச்சனையும் கமல் சந்தித்து பேசினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum