தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழக முதல்வருடன் நடிகர் கமலஹாசன் சந்திப்பு

Go down

தமிழக முதல்வருடன் நடிகர் கமலஹாசன் சந்திப்பு Empty தமிழக முதல்வருடன் நடிகர் கமலஹாசன் சந்திப்பு

Post  ishwarya Sat Mar 23, 2013 2:52 pm



தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் கமலஹாசன் இன்று சந்தித்துப் பேசினார்.

கமலஹாசன் இன்று தனது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

கமலஹாசனுக்கு, முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கமல் தற்போது நடித்து வெளிவரத் தயாராகி வரும் விஸ்வரூபம் படத்தில் பயன்படுத்தப்பட்ட 3டி தொழில்நுட்பம் பற்றியும், இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா பற்றியும் ஜெயலலிதாவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum