தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில் திருமணம்?: காதலருடன் மீண்டும் நடிக்கும் ஆண்ட்ரியா

Go down

 விரைவில் திருமணம்?: காதலருடன் மீண்டும் நடிக்கும் ஆண்ட்ரியா  Empty விரைவில் திருமணம்?: காதலருடன் மீண்டும் நடிக்கும் ஆண்ட்ரியா

Post  ishwarya Sat May 04, 2013 2:13 pm


நடிகை ஆண்ட்ரியாவுக்கும், மலையாள நடிகர் பாஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் “அன்னாயும் ரசூலும்” என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பாஹத் பாசில் பேட்டி அளித்தார்.

ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்துடன் ஆண்ட்ரியா முத்தமிடுவது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது கேரள நடிகருடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவரையும் மீண்டும் ஜோடியாக வைத்து “நார்த் 24 காதம்” என்ற மலையாள படத்தை எடுக்க டைரக்டர் ராதா கிருஷ்ணமேனன் திட்டமிட்டார்.

இதற்காக ஆண்ட்ரியாவிடமும் பாஹத் பாசிலிடமும் தனித்தனியாக பேசிவந்தார். தற்போது இப்படத்தில் நடிக்க இருவரும் சம்மதித்து உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதால் இவர்களின் காதல் உறுதி படுத்தப்பட்டு உள்ளதாக மலையாள பட உலகில் கிசு கிசு பரவி உள்ளது. படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தன்னை தாக்கி காயப்படுத்திய காதலருடன் மீண்டும் இணைந்தார் ரிஹானா! (படங்கள்)
» பகத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் ஆண்ட்ரியா
» பகத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் ஆண்ட்ரியா
»  என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
» எனக்கு விரைவில் திருமணம் -நடிகை ஸ்ரேயா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum