கிங்ஸ் லெவன் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 18-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் டிராவிட் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் மந்தீப் சிங்- கில்கிறிஸ்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கில்கிறிஸ்ட் 0, மந்தீப் சிங் 2 ரன்னிலும் ஸ்ரீசந்த் பந்தில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வோரா 3 ரன்னில் ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
4-வது விக்கெட்டுக்கு டேவிட் ஹசி- குர்கீரத் சிங் ஜோடி சேர்ந்தனர். சிங் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். டேவிட் ஹசி ஓரளவு தாக்குப்பிடித்து 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது.
125 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் வாட்சன் 32 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் வந்த டிராவிட் 9, பின்னி 0, ஹாட்ஜ் 15 ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ரகானே நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார்.
5-வது விக்கெட்டுக் ஜோடி சேர்ந்த ரகானே- சாம்சன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தியது
» 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்
» 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
» வாட்சன் அதிரடியால் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான்
» 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum