5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 25-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாதில் தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கிங்ஸ் லெவன் பஞ்பாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி மந்தீப் சிங்- கில்கிறிஸ்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மந்தீப் சிங் 10 ரன்னிலும், கில்கிறிஸ்ட் 26 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது.
சன்ரைசர்ஸ் அணி சார்பில் இசாந்த் சர்மா, மிஸ்ரா, கரண் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஸ்டெய்ன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
124 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க ஆட்க்காரராக களம் இறங்கிய கியூ டி காக் ரன் ஏதும் எடுக்காமல் பிரவீண்குமார் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். ரெட்டி 19 ரன்னில் கோனி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த வந்த விஹாரி சிறப்பாக விளையாடி 46 ரன் எடுத்து அவுட் ஆனார்.
அதன்பின் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாட ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி சார்பில் கோனி இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
» டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தியது
» கிங்ஸ் லெவன் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது
» புனேவாரியர்ஸ் அணியை அசத்தலாக வீழ்த்தியது பஞ்சாப்
» டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum