திருப்பாவை திருப்பாவை
Page 1 of 1
திருப்பாவை திருப்பாவை
விலைரூ.120
ஆசிரியர் : ஸ்வாமி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை-2. (பக்கம்:360)
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இன்றியமையாத பகுதி திருப்பாவையாகும். "வேதமனைத்துக்கும் வித்து என்று திருப்பாவையைப் பெரியோர் கூறுவர். இதன் 30 பாசுரங்களுக்கும் பல பெரியோர்கள் மணிப்பிரவாள நடையிலும், பழகு தமிழிலும் உரை செய்துள்ளனர். இந்நூலும் தெளிவான தமிழ் நடையில் வெளிவந்துள்ளது.30 பாசுரங்களுக்கும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ரசிக்கத் தக்கதாக உள்ளன. சில பாசுரங்களுக்குச் சுவையான கதைகள் கூறி ஆசிரியர் விளக்குவது மிக அருமை.ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நூல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum