தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேலை பார்த்த நகை கடையில் கொள்ளையடித்த ஊழியர் கைது: 360 பவுன் தங்க வளையல்கள் மீட்பு

Go down

வேலை பார்த்த நகை கடையில் கொள்ளையடித்த ஊழியர் கைது: 360 பவுன் தங்க வளையல்கள் மீட்பு Empty வேலை பார்த்த நகை கடையில் கொள்ளையடித்த ஊழியர் கைது: 360 பவுன் தங்க வளையல்கள் மீட்பு

Post  ishwarya Thu May 02, 2013 6:14 pm

நிதி நிறுவனத்தில் அடகு வைத்தார். அதில் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தில் நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று அழகியின் நடனத்தை ரசித்தார்.

இதில் ஒரு நடன அழகியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவளது அழகில் பாஸ்கர் மயங்கினார். நகையை கொள்ளையடித்த பணத்தில் ஒரு சொகுசு கார் வாங்கி அழகிக்கு பரிசாக அளித்தார். மேலும் 2 மோட்டார் சைக்கிள்களும் வாங்கி கொடுத்தார். அதோடு கடையில் திருடிய தங்க வளையல்களையும் அன்பளிப்பாக வழங்கினார். பாஸ்கரன் தாராளமாக செலவு செய்வதை பார்த்து 'இவர் வசதி படைத்தவர்' என்று அழகியும் நினைத்தார். அவருக்கு சுகங்களை அள்ளிக் கொடுத்தார். பதிலுக்கு பாஸ்கரும் தங்க வளையல்களை பரிசாக அளித்தார்.

இந்த வகையில் 417 பவுன் நகைகளை கொள்ளையடித்து அழகியுடன் கும்மாளமிட்டுள்ளார். மேற்கண்ட தகவலை போலீஸ் இணை கமிஷனர் சங்கர் நிருபர்களிடம் கூறினார். அப்போது துணை கமிஷனர் பவானீஸ்வரி, உதவி கமிஷனர் ராஜாராம் ஆகியோர் உடன் இருந்தனர். பாஸ்கரிடம் இருந்து 360 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் கொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதி ஒன்றில் வெளிநாட்டுப்பெண்ணை நிர்வாணமாக பார்த்த இளைஞன் கைது!
» பூஜை செய்வதாக கூறி சுரண்டை பகுதியில் நகை மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது: நகைகள் மீட்பு
»  இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ
» சிங்களவர் கொள்ளையடித்த தமிழர் நிலம்
» 5 கனி - வளையல்கள் வாங்குங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum