5 கனி - வளையல்கள் வாங்குங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
5 கனி - வளையல்கள் வாங்குங்கள்
புட்லூர் தலத்துக்கு சென்றதும் அங்குள்ள கடையில் 5 எலுமிச்சம் பழம் மற்றும் கொஞ்சம் வளையல்கள் வாங்கிக் கொள்ளுங்கள். 5 எலுமிச்சம் பழங்களில் ஒரு பழத்தை கோவில் வாசலில் நின்று தலையை 3 தடவை சுற்றி திருஷ்டி கழியுங்கள்.
பிறகு கோவிலுக்குள் சென்றதும், நுழைவாயில் அருகிலேயே ஒரு திரிசூலம் இருப்பதை காணலாம். மீதமுள்ள 4 எலுமிச்சம் பழத்தில் 3 எலுமிச்சம் பழங்களை அந்த சூலத்தின் மீது பிழிந்து விடுங்கள்.
மீதமுள்ள ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் வளையல்களுடன் சன்னதிக்குள் சென்று வழிபட வேண்டும். அம்மனை சுற்றி வந்ததும், அந்த எலுமிச்சம் பழத்தையும், வளையல்களையும் கோவில் பூசாரியிடம் கொடுத்து வழிபடலாம்.
பதிலுக்கு பூசாரி அம்மன் பாதத்தில் இருந்து வேறொரு எலுமிச்சம் பழத்தை உருட்டி விட்டு தருவார். வசதி இருப்பவர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலை வாங்கி அணிவிக்கலாம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» 5 கனி - வளையல்கள் வாங்குங்கள்
» வேலை பார்த்த நகை கடையில் கொள்ளையடித்த ஊழியர் கைது: 360 பவுன் தங்க வளையல்கள் மீட்பு
» வண்ண வண்ண வளையல்கள்
» வேலை பார்த்த நகை கடையில் கொள்ளையடித்த ஊழியர் கைது: 360 பவுன் தங்க வளையல்கள் மீட்பு
» வண்ண வண்ண வளையல்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum