ஆல்கெயின் நினைவு செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்துக்கு மூன்றாமிடம்
Page 1 of 1

பிரான்ஸ் நாட்டின் லாவ்ரே நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஆல்கெயின் நினைவு செஸ் போட்டியின் இறுதி சுற்றுகள் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியாவின் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த போரிஸ் ஜெல்பான்டை, ஆட்டத்தின் இறுதிச் சுற்றான ஒன்பதாவது சுற்றில் சமன் செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
மிகத்திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெல்பான்ட் 5.5 புள்ளிகள் எடுத்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆர்மீனியாவைச் சேர்ந்த லெவோன் அரோனியன், தனது போட்டியாளரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாக்சிம் வசீர் லாக்ரவை தோற்கடித்து 5.5 புள்ளிகள் பெற்றார்.
இவர்கள் இருவரும் முதல், இரண்டாம் இடங்களைப் பகிர்ந்துகொள்ள 5 புள்ளிகள் எடுத்த ஆனந்த் மூன்றாவது இடத்தை பெற்றார். ஆரம்பித்த முதல் சுற்றிலேயே தோற்க நேரிட்ட ஆனந்த்-ற்கு இது நல்ல முடிவாக அமைந்தது. சுதாரித்து ஆடியபோதிலும் ஆனந்தால் ஐந்தாவது சுற்றில்தான் வெற்றியை எட்ட முடிந்தது.
ஒரு சுற்றில் தோற்று இரண்டில் வெற்றியைப் பெற்ற அவர், மற்ற ஏழு ஆட்டங்களிலும் போட்டியை சமன் செய்தார் உலகின் மூன்றாம் நிலை வீரரான விளாடிமிர் கிரெம்ளிக், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஆடம்சுடன் மோதும் போட்டி சமன் செய்யப்பட்டால் ஆடம்ஸ், விஸ்வநாதன் ஆனந்த் உடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துகொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்
» தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியம் இல்லாதது: நத்தம் விஸ்வநாதன்
» செஸ் விளையாட்டு
» விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலம் திரைப்பட இசையின் பொற்காலம்
» தோல்வியை தழுவினார் செஸ் சம்பியன் ஆனந்த்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum