தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியம் இல்லாதது: நத்தம் விஸ்வநாதன்
Page 1 of 1

சென்னை,மார்ச்.27-
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியபோது, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுக்கு பதிலளித்து மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், மதுவிலக்கு வேண்டும் என்பதில் எல்லோரையும்விட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிக அக்கறை உள்ளது என்றும், அது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதால்தான் சமூக விரோதிகளுக்குச் சென்று கொண்டிருந்த மது வருவாயை அரசின் கஜானாவிற்கு கொண்டு வரவே டாஸ்மாக் மூலம் மது விற்பனை தொடங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மதுவிலக்கு கேட்கும் காங்கிரசார், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் உள்பட காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுக்கு முதலில் அறிவுரை கூற வேண்டும் என்று கூறிய நத்தம் விசுவநாதன், இந்தியா முழுவதும் மதுவிலக்கு வராத வரை தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆல்கெயின் நினைவு செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்துக்கு மூன்றாமிடம்
» எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்
» ட்ரட் மில் முதல் ஜிம்மில் இல்லாதது இல்லை

» விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலம் திரைப்பட இசையின் பொற்காலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum