எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்
Page 1 of 1
எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள் நேற்று உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜானகி, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை மரணமடைந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை பெசன்ட்நகரில் நடந்தன. ஜானகி அம்மாள் உடலுக்கு ஏராளமான உறவினர்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஜானகி அம்மாள் உயிரிழந்ததை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அதில், ஈடு செய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்குக் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் எனறு கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புற்றுநோயால் போனி கபூர் மனைவி மரணம்!
» நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் மனைவி மரணம்!
» கொல்கத்தா விஸ்வநாதன் காலமானார் : 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
» விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலம் திரைப்பட இசையின் பொற்காலம்
» ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம். இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum