இந்தியாவில் தேடப்பட்ட இலங்கை இளைஞன் கைது!
Page 1 of 1

இந்தியாவில் போலி நாணயத்தாளை கொண்டு பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்தார் என்ற சந்தேகத்தில் தோடப்பட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ம் ஆண்டு மேற்படி குற்றச்சாட்டில ஏழு கிணறு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த முகமது கியாஸ், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன் பிணையில் வெளியாகியவுடன் இலங்கை வந்திருந்தார்.
தொடர்ந்து இந்திய நீதிமன்றினை நிராகரித்து வந்த அவருக்கு சர்வதேச பொலிஸ் உதவியுடன், சிவப்பு அட்டை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு, வேறு பெயரில் வந்திருப்பதாக, சி.பி.சி.ஐ.டி., போலி நாணயத்தாள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு, தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி சென்ற பொலிஸார், முகமது கியாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விடுதி ஒன்றில் வெளிநாட்டுப்பெண்ணை நிர்வாணமாக பார்த்த இளைஞன் கைது!
» Published On: Tue, Mar 5th, 2013 இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்!
» ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 68 இலங்கை அகதிகள் மங்களூரில் கைது
» யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஒருமாதமாக பாலியல் தொடர்பு வைத்த இளைஞன் கைது
» இலங்கை நடிகருக்கு இந்தியாவில் தேசிய விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum