பெண்கள் மீதான வன்முறைகள்
Page 1 of 1
பெண்கள் மீதான வன்முறைகள்
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐ.நா. மற்றும் உலக உணவு ஸ்தாபனம் ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர். 10 பேர் பாலியல் தேர்வு காரணமாக தாயின் வயிற்றிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றனர்.
500 பெண்களின் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதாவது ஒரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள். உலக மக்கள் தொகையில் 49.7 சதவீதமானவர்கள் பெண்கள்.
சமூக அமைப்புகளில் ஆண்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி, பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? என்பதைக் கருவிலேயே அறிந்து கொள்ளக் கூடுமாகையால், அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும், பாலியல் தொந்தரவினலும், உலகின் பல்வேறு சமூகங்களில் இருந்து சுமார் 60 மில்லியன் பெண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.
தற்போது உலகளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராக வளர்ச்சி பெற்றிருந்த போதிலும் பெண்கள் மீதான வன்முறைகள் இன்றும் நடந்த வண்ணம் தான் உள்ளது என்பது மறுக்கப்படாத உண்மை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்........
» மலேசியாவில் ஹிண்ட்ராஃப் மீதான தடை நீக்கம்
» மூக்கின் மீதான முக்கியப் பிரச்சினையா?
» வடிவேலு மீதான விசாரணைக்கு தடை!
» ராமதாஸ் மீதான தடைக்கு கருணாநிதி கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum