பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்........
Page 1 of 1

ஒரு பெண்ணை பாலியல் உறவுக்குட்படுத்துவதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. விருப்பமில்லாத கருத்தரிப்பு, எச்.ஐ.வி. எயிட்ஸ் உட்பட்ட பாலியல் நோய்களின் தொற்றுகை என்பனவற்றோடு, பாலியல் வல்லுறவு நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்பது வெளியே தெரியவந்தால் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தாலேயே தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.
* தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுத்தியவனை சட்டத்தின் முன் நிறுத்துவதுமில்லை. இது ஆணை தண்டனையின்றியே தப்பித்துக் கொள்ளவும், மேலும் குற்றம் செய்யயும் தூண்டுகின்றது.
* ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார்.
* அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுகின்றாள்.
* பிரான்சில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
* துருக்கியில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானவர்கள் தமது கணவனாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் மீதான வன்முறைகள்
» மூக்கின் மீதான முக்கியப் பிரச்சினையா?
» எஸ்.பி.பி.சரண் மீதான பாலியல் வழக்கை வாபஸ் பெறுவதில் திடீர் சிக்கல்
» மலேசியாவில் ஹிண்ட்ராஃப் மீதான தடை நீக்கம்
» பாலியல் பலாத்காரத்தை பெண்கள் ஜாலியாக அனுபவிக்க வேண்டும் – நீதிபதி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum