தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வடிவேலு மீதான விசாரணைக்கு தடை!

Go down

வடிவேலு மீதான விசாரணைக்கு தடை! Empty வடிவேலு மீதான விசாரணைக்கு தடை!

Post  ishwarya Mon Apr 08, 2013 1:25 pm

தேர்தல் விதிமீறல் தொடர்பாக வடிவேலு மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க
மதுரை ஐகோர்ட் கிளை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற
தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலு, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம்
செய்தார். நத்தம் தொகுதியில் பிரசாரம் செய்தபோது தேர்தல் விதிமுறையை
மீறியதாக அவர் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு
நத்தம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில்
ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சார்பில்
மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி,
நடிகர் வடிவேலு மீதான வழக்கை நத்தம் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை
விதித்து உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டு விசாரணையின்போது அவர்கள்,
கீழ்கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
» ஆப்பிரிக்காவில் வடிவேலு- கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு?
» விசாரணைக்கு வராவிட்டால்.. ரஞ்சிதாவுக்கு போலீஸ் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum