தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றங்களின் நாயகன் ராகுல் காந்தி

Go down

மாற்றங்களின் நாயகன் ராகுல் காந்தி Empty மாற்றங்களின் நாயகன் ராகுல் காந்தி

Post  oviya Thu May 02, 2013 9:31 am

விலைரூ.130
ஆசிரியர் : சேவியர்
வெளியீடு: பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்
பகுதி: அரசியல்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை

பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை-16. (பக்கம்: 172 ).
நூலாசிரியர் கவிதைகள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் என 17 நூல்களை எழுதியுள்ளவரின் மற்றொரு புதிய படைப்பு இந்நூல். இணையத்தோடு தொடர்புடைய இவர் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ராகுல் காந்தியின் சிந்தனைகள் என்னென்ன, பார்வை எப்படி, ஏழைகளின் குடிசைகளில் ராகுல் ஏன் நுழைகிறார். வேலையில்லா இளைஞர்களைப் பற்றி
அவருடைய பார்வை என்ன, வறுமைக்கு எதிராய்
ராகுலின் திட்டங்கள் எப்படியெல்லாம் புறப்படுகின்றன.
பிரதமர் பதவியையே ராகுல் நிராகரித்ததன் காரணம் என்ன, இந்தியாவை மறுமலர்ச்சியாக்க கொண்டிருக்கும் திட்டங்கள் என்னென்ன, என ராகுலைக் குறித்து சாமான்யனின் மனதில் எழும் எல்லா கேள்விகளுக்கும் விடையாய் இந்நூல் அமைகிறது.
தெளிவான புகைப்படம், அழகான அச்சு, நூல் கட்டமைப்பு என எல்லாமே சிறப்பாக உள்ளது.
ராகுல் அன்பர்களுக்கு மிகவும் பிடித்தமான பயனுள்ள நூல்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum